வியாழன், 25 அக்டோபர், 2012

நகைச்சுவை வெடிகுண்டு ஜஸ்பால் பட்டி மறைவு
நகைச்சுவை வெடிகுண்டு 
ஜஸ்பால் பட்டி மறைவு 

நகைச்சுவைஉலகிற்கு
பெரிய பேரிழப்பு

அவர் நகைச்சுவையை ரசிக்க
மொழி தேவையில்லை 

அனைவரையும் தன் நடிப்பால் ,பேச்சால், 
அங்க அசைவுகளால் ,
அன்றாட நிகழ்வுகளை கொண்டு 
சிரிக்க வைத்த அன்னாரின்
 பூதஉடல் மறைந்தாலும்,நம் மனதில் 
அவரின்நகைச்சுவைகாட்சிகள் 
அவரை நினைத்த மாத்திரத்தில் 
திரைப்படமாக ஓடி நம்மை
சிரிக்க வைக்கும்.என்பது நிச்சயம்  

2 கருத்துகள்:

 1. இவரைப் பற்றி தெரியவில்லை. 'யுடுயுபில்' பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி.
   ஒரு காலத்தில் இவரின் நகைச்சுவை காட்சிகள் தூர்தர்ஷனில் ஒலிபரப்பட்டன.நானும் அப்போது பார்த்து ரசித்து சிரித்ததுதான் இந்த பதிவை போட தோன்றியது.

   நீக்கு