வெள்ளி, 12 அக்டோபர், 2012

ஆலயங்கள் அமைத்தது அக்கால மன்னர்கள் கூட்டம்










ஆக்கலை யும் அழித்தலையும்
தொழிலாக கொண்ட
ஆடல்வல்லானுக்கு
ஆலயங்கள் அமைத்தது
அக்கால மன்னர்கள் கூட்டம்

காலத்தின் கோலம் அவைகளை
அழித்தது அடுத்தடுத்து படையெடுத்து
வந்த கொள்ளையர்கள் கூட்டம்

6 கருத்துகள்:

  1. வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  2. அற்புதமான கோவில் புகைப்படங்களையும்
    நம்மை இழந்தேனும் அதைக் காக்கத் தவறியதால்
    அந்த அரிய கலைப் பொக்கிஷங்களை இழந்த
    அவலத்தையும் சொல்லிப்போனவிதம் அருமை
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்
      பின்னூட்டமைக்கும் நன்றி

      பல்லாயிரக்கணக்கான கலைஞர்கள்
      தங்கள் உணர்வையும் உழைப்பையும்
      கொடுத்து உருவாக்கிய விலை
      மதிப்பற்ற கலை பெட்டகங்களை
      கண்டு மகிழாவிட்டாலும் பரவாயில்லை
      அவைகளை சேதப்படுத்தாமல்
      இருந்தால் போதும்.
      இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு
      அவைகள் நம் தமிழரின் வரலாற்றை
      வருங்கால சந்ததிகளுக்கு
      நினைவுபடுத்தி கொண்டிருக்கும்

      நீக்கு
  3. பதில்கள்
    1. நம்முடைய
      கலை செல்வங்களின்
      பெருமை அறியாது அவற்றை
      சிதைக்கும் கூட்டம் தற்காலத்திலும்
      நம்மிடையே இருப்பது அக்காலத்தில்
      படையெடுத்து அழிக்க வந்த
      மூடர்களை விட வருந்ததக்கது

      நீக்கு