ஏதேனும் மருந்து உண்டோ?
ஏதேனும் மருந்து உண்டோ?
கலப்படம் செய்பவர்களால்
மரித்தவர்களின் படங்கள்
வீட்டில் தொங்கும்
கலப்படம் செய்த மாபாவிகள்
என்று தூக்கில் தொங்குவாரோ?
உணவுபொருட்களை தின்று
அழிக்கும் எலிகள்
அவைகளை அழிக்க எலிமருந்து உண்டு
ஆனால் நோயோடு போராடும் மக்களின்
உயிரோடு விளையாடும் போலி
மருந்து தயாரிக்கும்நிறுவன
தயாரிப்பாளர்களை அழிக்க
மருந்தேதும் உண்டோ?
அவர்களை உயிரோடு பிடித்து
மண்ணில் உயிரோடு புதைக்கும்
நாள் வருவது எந்நாளோ?
அந்த நாள் விரைவில் வர வேண்டும்...
பதிலளிநீக்குநன்றி...
வருகைக்கும்
நீக்குகருத்துக்கும் நன்றி
நோயோடு
பதிலளிநீக்குபோராடும் மக்களின்
உயிரோடு விளையாடும் போலிகளை
உயிரோடு பிடித்து மண்ணில்
உயிரோடு புதைக்கும் நாள் வரவேண்டும் விரைவில் !
வருகைக்கும்
நீக்குகருத்துக்கும் நன்றி