ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

இசையும் நானும் (288)-திரைப்படம்-பணம் படைத்தவன் பாடல்:: கண் போன போக்கிலே

இசையும் நானும் (288)-திரைப்படம்-பணம் படைத்தவன் 

பாடல்:: கண் போன போக்கிலே 


MOUTHORGAN VEDIO-288

kan pona pokkile kaal pogalama lyrics માટે છબી પરિણામ
Movie Name : 

பணம் படைத்தவன் 

Singers:T.M.Soudhar rajan
Music Director:M.S.Viswanathan
Lyricist:Vaali
Year of release:1965

கண் போன போக்கிலே கால் போகலாமா 
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா 

கண் போன போக்கிலே ....

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் 
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் 
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் 
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் 

கண் போன போக்கிலே ....

பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் 
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் 

கண் போன போக்கிலே ...

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் 
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 

கண் போன போக்கிலே .... 



சனி, 28 ஏப்ரல், 2018

இசையும் நானும் (287)-திரைப்படம்-அகத்தியர் பாடல்:: உலகம் சமநிலை பெறவேண்டும்


இசையும் நானும் (287)-திரைப்படம்-அகத்தியர் 

பாடல்:: உலகம் சமநிலை பெறவேண்டும் 



MOUTHORGAN VEDIO-287


Movie Name : 

அகத்தியர் 

Song Name :

உலகம் சமநிலை பெறவேண்டும் 

Music : குன்னக்குடி வைத்தியநாதன் 
Singer : சீர்காழி கோவிந்தராஜன் 
Lyrics : உளுந்தூர் பேட்டை ஷண்முகம் 





உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில் வையம் மலர்ந்திடவே
அறிவும் அன்பும் கலந்திடவே
அழகில்  வையம் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்









திங்கள், 23 ஏப்ரல், 2018

இசையும் நானும் (286)-திரைப்படம்-புன்னகை மன்னன் (1986) பாடல்:: என்ன சத்தம் இந்த நேரம்


இசையும் நானும் (286)-திரைப்படம்-புன்னகை மன்னன் (1986)

பாடல்:: என்ன சத்தம் இந்த நேரம்



MOUTHORGAN VEDIO-286


Movie Name : Punnagai Mannan – 1986
Song Name : Enna Satham Indha 
Music : Ilayaraja
Singer : SP Balasubramanyam
Lyrics : Vairamuthu



punnagai mannan માટે છબી પરિણામ




என்ன சத்தம் இந்த நேரம் 
உயிரின் ஒலியா 
என்ன சத்தம் இந்த நேரம் 
நதியின் ஒலியா 
கிளிகள் முத்தம் தருதா 
அதனால் சத்தம் வருதா ..அடடா...(என்ன)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் 
அது காயவில்லையே 
கண்களில் ஏன் இந்த கண்ணீர் அது யாராலே.
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே 
காதலன் மடியில் பூத்தாள் 
ஒரு பூ போலே 
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு 
ஆதரவாய் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு 
ஆரிரரோ இவர் யார் இவரோ..
பதில் சொல்வார் யாரோ...(என்ன)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ 
தன்னிலை மறந்த பெண்மை 
அதை தாங்காதோ ..
உதட்டில் துடிக்கும் வார்த்தை 
அது உலர்ந்து போனதோ ..
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ 
மங்கை இவள் வாய் திறந்தால் 
மல்லிகை பூ வாசம் 
ஓடை எல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் 
யார் இவர்கள் 
இரு பூங்குயில்கள் 
இளங்காதல் மான்கள் (என்ன)




ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

இசையும் நானும் (285)-திரைப்படம் Madhumati (1958) பாடல்:: Suhana Safar Aur Ye Mausam Hasin



இசையும் நானும் (285)-திரைப்படம் Madhumati (1958)

பாடல்:: Suhana Safar Aur Ye Mausam Hasi


MOUTHORGAN VEDIO-285


Song : Suhana Safar Aur Ye Mausam Hasin
Music : Salil Chowdhury
lyrics : Shailendra (Shankardas Kesarilal)
Singers : Mukesh Chand Mathur (Mukesh)

suhana safar lyrics માટે છબી પરિણામ

Suhaanaa Safar Aur Ye Mausam Hasi
Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Hame Dar Hai Ham Kho Na Jaae Kahi


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Ye Kaun Hansataa Hai Phulo Me Chhup Kar
Bahaar Bechain Hai Kisaki Dhun Par


Ye Kaun Hansataa Hai Phulo Me Chhup Kar
Bahaar Bechain Hai Kisaki Dhun Par


Kahi Gumagum, Kahi Rumajhum, Ke Jaise Naache Zami


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi
Hame Dar Hai Ham Kho Na Jaae Kahi


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Ye Gori Nadiyo Kaa Chalanaa Uchhalakar
Ke Jaise Alhad Chale Pi Se Milakar


Ye Gori Nadiyo Kaa Chalanaa Uchhalakar
Ke Jaise Alhad Chale Pi Se Milakar


Pyaare Pyaare Ye Nazaare Nikhare Hai Har Kahi


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi
Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Hame Dar Hai Ham Kho Na Jaae Kahi
Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Ho Ho Ho


Vo Aasamaan Jhuk Rahaa Hai Zami Par
Vo Aasamaan Jhuk Rahaa Hai Zami Par


Ye Milan Hamane Dekhaa Yahi Par


Vo Aasamaan Jhuk Rahaa Hai Zami Par
Ye Milan Hamane Dekhaa Yahi Par


Meri Duniyaa, Mere Sapane, Milege Shaayad Yahi


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi
Suhaanaa Safar Aur Ye Mausam Hasi


Hame Dar Hai Ham Kho Na Jaae Kahi


Suhaanaa Safar Aur Ye Mausam Hasi
Suhaanaa Safar Aur Ye Mausam Hasi




புதன், 4 ஏப்ரல், 2018

இசையும் நானும் (284)-திரைப்படம் படிக்காத மேதை (1960) பாடல்:: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

இசையும் நானும் (284)-திரைப்படம் படிக்காத மேதை  (1960)

பாடல்:: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா





MOUTHORGAN VEDIO-284


Year: 1960
Movie: Padikkatha Medhai
இசை-கே .வி .மஹாதேவன் 
பாடியவர்கள்-டி எம் .சௌந்தரராஜன் -சூலமங்கலம் ராஜலக்ஷ்மி 
பாடல்-கண்ணதாசன் 

(F) ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி

(M) ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை ..உருப்படியில்லை

(F)  ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா 
(M) படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை  வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்
ஒருவன் பெண்டாட்டியின்  கால்களுக்கு காவல் இருந்தான்.
காவல் இருந்தான் 
(F)  ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

(M)பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்குமேல் கண்களைப்போல் காத்து வளர்த்தார்


(F)உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே  வீடு கட்டி தானும் இருந்தார்
தானும் இருந்தார்.
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா 
(M) சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் ஒருபாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா
தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா
நாய்கள் மேலடா
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா