வெள்ளி, 12 அக்டோபர், 2012

பில்லியர்ட்ஸ்


பில்லியர்ட்ஸ்

ஆட்டம் ஒன்றானாலும் 
ஆடுகளம் வேறு வேறு 

பணக்காரன் ஆடுவது மேஜை மேலே 


பாமரன் ஆடுவது மண்ணின் மேலே
எனினும் ஆட்டம் முடிந்தபின் 
அனைவரும் உள்ளே போவது 
அந்தமண்ணுக்கு உள்ளேதான்

6 கருத்துகள்: