ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நவராத்திரி கொலு-2012


 நவராத்திரி கொலு-2012


அலைமகளும் கலைமகளும்
 மலைமகளும்
அழகாய் கொலு வீற்றிருக்க

அயனும் மாலும்,
 ஹரனும் அவர்களோடு
சேர்ந்து காட்சி தர ,
அவன் படைப்புகள்
அனைத்தையும்
ஒருங்கே சேர்ந்து
கண்டு மகிழ அனைவரும்
கூடி மகிழ்ந்து
இசையால் துதித்து
மகிழும் அற்புத காட்சிதான்
நவராத்திரி பெருவிழா.

அனைத்து மக்களின்
வாழ்வில் வசந்தம் பொங்கும் திருவிழா

கலைகளின் சங்கமம் வீடுதோறும்
நாடுதோறும்

சிவனின் பாதியான
பார்வதியும்,பிரம்மனின் நாவில் உறையும்
கலைமகளும்,மாலின் இதயத்தில்
வாசம் செய்யும் மகாலட்சுமியும்
அனைவருக்கும் எல்லா நலன்களும்,
எல்லா வளங்களும், நோயின்றி மகிழ்ச்சியான
வாழ்வு அருள வேண்டுகிறேன்.
.

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும்
   கருத்துக்கும் நன்றி DD

   நீக்கு
  2. அருமையான கொலு; அழகான பாட்டு. வாழ்த்துக்கள், தங்களின் முதல் வருகைக்கு;

   நீக்கு
  3. வருகைக்கும்
   பாராட்டுக்கும் நன்றி

   நீக்கு
 2. தங்களுக்கு ஒரு பூங்கொத்து காத்திருக்கு எனது "மாதேச்வரன் மதுரையில்"---முதல் வருகைக்காக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலர்க்கொத்தை
   பெற்றுக்கொண்டேன்
   வண்ண மலர்கள் நிறைந்து
   ரம்மியமாய் காட்சியளிக்கும்
   தங்கள் வலைப்பூங்காவிற்கு
   வந்து.
   நன்றி

   நீக்கு