வியாழன், 4 அக்டோபர், 2012

கல்லிலே காணும் கலைவண்ணமும் கால வெள்ளத்தில் கரைந்து போய் காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-2)

கல்லிலே காணும் கலைவண்ணமும் 
கால வெள்ளத்தில் கரைந்து போய் 
காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-2)



இன்று உலகத்தில் எத்தனையோ விதமான 
உயிரினங்கள் அழிந்துபோய் விட்டதாக 
விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்

பல இயற்கை இடர்ப்பாடுகளினாலும் 
சிலவிலங்குகளை  மனிதன் தொடர்ந்து வேட்டையாடி 
அழித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி அழிந்து போன விலங்கு ஒன்று  நம் கோயில்களில்
சிற்பங்களில் இன்று உயிர் பெற்று நின்று கொண்டிருக்கின்றன 
கீழே கண்டுள்ள விலங்கின் பெயர், எந்த காலத்தில் இருந்தது
என்ற விவரம் தெரியாது. 

ஆனால் அந்த விலங்கை தாராபுரம் ஐராவதேஸ்வரரர் கோயில் தூணில் ஒய்யாரமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து நாம் ரசிக்கலாம். 

1 கருத்து:

  1. பல கோவில்களில் (மதுரை, ராமேஸ்வரம்,...,...) பார்த்ததுண்டு...

    விபரம் - எனது மூத்த அண்ணனுக்கு தெரியும்... கேட்கிறேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு