இந்த படம் சொல்லும் பாடம் என்ன?
படம் பாடத்தை உணர்த்துகிறதோ இல்லையோ
பாடல் வரிகளை தருகின்றன
இனி பாடல்:
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
இந்த கர்நாடக போலிசுக்கு என் மேல்
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
இப்ப மியூசிக் change
பாப்பாப்பப பாப்பாப்பப
பாப்பாப்பப பாப்பாப்பப
இந்த காட்சியை காணத்தானே
இத்தனை நாளா காத்து காத்து
தவம் கிடந்தீங்க
அதுக்குதானே
அந்த காட்சியை உலகம்
முழுதும் போட்டு
காசு பாத்தீங்க
இப்போ நல்லா
நல்லாமனம் குளிர
பாத்தீங்களா
பாத்து பாத்து
போட்டு போட்டு
ரசித்துவிட்டீங்களா
ரசித்துவிட்டீன்களா
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
இந்த கர்நாடக போலிசுக்கு என் மேல்
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
இப்ப மியூசிக் change
பாப்பாப்பப பாப்பாப்பப
பாப்பாப்பப பாப்பாப்பப
உங்க முயற்சிஎல்லாம்
ஆகிபோகும் Fail
கோர்ட்டு எனக்கு
தந்துவிட்டது Bail
என் புகழை எப்போதும்
பாடும் என்னை
சுற்றி உட்கார்ந்திருக்கும் குயிலு
என்னை சுற்றி எப்போதும்
ஆடி கொண்டிருக்கும் மயிலு
இப்ப மியூசிக் change
பாப்பாப்பப பாப்பாப்பப
பாப்பாப்பப பாப்பாப்பப
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
ஓய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக