புதன், 21 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


நானும் ஒரு ஓவியன் தான்(wash drawings-color)


பல ஆண்டுகளுக்கு முன்பே வண்ண ஓவியங்களை
வரைய முயற்சி செய்தேன்

1976 ஆம் ஆண்டு 
அப்படி வரைந்த படம் ஒன்று. 


2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி DD
      இந்த படத்தின் வர்ணங்கள் 36 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மங்காமல் இருப்பதற்கு காரணம் .இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட tube வண்ணங்கள் ஜப்பான் தயாரிப்பு.

      நீக்கு