திங்கள், 5 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(பென்சில் ஓவியங்கள்)

நானும் ஒரு ஓவியன்(பென்சில் ஓவியங்கள்)ஓவியம் வரைவதில் பென்சில் ஓவியம் 
எனக்கு பிடித்தமான ஒன்று. 

படம் நன்றாக வந்துவிட்டால் 
அதில் கிடைக்கும் 
ஆனந்தத்திற்கு அளவேயில்லை. 

நான் இன்னும் பென்சில் 
ஓவியங்கள் சில வரைந்தேன்.

பென்சில் ஓவியங்களில் முக பாவங்களை 
அருமையாக வெளிபடுத்தலாம்

மென்மையான முக பாவங்களையும்
படத்தில் கொண்டு வரலாம். 

நன்றாக வரைந்தால் 
வரையப்பட்ட படம் 
போட்டோ போல தோற்றமளிக்கும்.

சில ஆண்டுகள் இடைவெளிக்கு 
பிறகு எப்படியாவது ஒரு பென்சில் 
ஓவியம் வரைந்துவிடுவேன் 

அவைகளில் சில இதோ.


Drawn in 1979Drawn in Dec.2012 


Drawn in 1977.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக