வியாழன், 8 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் (Pencil sketches)

யானைகள் என்றால் எனக்கு மிகவும் பிரியம்.

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில்
அனைவருக்கும் பிடித்தமான விலங்கு

அதை மனிதர்கள் தொந்தரவு செய்யாத வரை
அதன் வழியில் நாம் குறுக்கிட்டால்
அதன் தொல்லை நம்மால் தாங்கமுடியாது

அதுவும் யானைக்கூட்டங்கள்
என்றால் பார்க்க கொள்ளை அழகு


இந்த கூட்டத்தில் குட்டி யானை முதல்
முதிர்ந்த யானை வரை ஒரு குடும்பமே உள்ளது


அவைகளை பென்சிலால்
படமாக வரைய நினைத்தேன்
வரைந்தும் விட்டேன்

அந்த படம் இதோ.


.

2 கருத்துகள்: