திங்கள், 19 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (கணினி ஓவியங்கள்


நானும் ஒரு ஓவியன் தான் (கணினி ஓவியங்கள்)

கணினியை பயன்படுத்தி வித்தியாசமாக
குருவாயுரப்பன் படத்தை வரைந்தேன்


அதில் நிஜ மலர்கள், சர்ப்பங்கள் ஆகியவற்றை 
இணைத்து வரைந்துள்ளேன்

அந்த படம் இதோ 






10 கருத்துகள்:

  1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை...

    அற்புதம்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியத்தில் தெய்வீகக்களை [சாந்நித்யம்] கொண்டு வரப்பட்டுள்ளது. சந்தோஷம், மகிழ்ச்சிப்பகிர்வுக்கு நன்றிகள்.

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கு நன்றி
      என்னுடைய வலைபதிவில் நான் வரைந்துள்ள பல படங்களை தொடர்ந்து வெளியிட்டுள்ளேன். அதையும் தாங்கள் அன்புடன் பார்க்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  2. அருமை ஐயா! தொடருங்கள் பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு