நானும் ஒரு ஓவியன் (BallPoint Pen sketches)
பால்பென்னால் படம் வரைவது
ஒரு தனி சுகம்.
அப்படி வரைந்த
மேலும் சில படங்கள் இதோ
ஸ்ரீ தபால் ஆஞ்சநேயர்,சங்ககிரி.
ஆண்டு 1996
தினமலர் நாளிதழில் ஸ்ரீ ராமநவமி அன்று
வந்த படத்தை அடிப்படையாக
வைத்து வரைந்தேன்.
ஆண்டு 2003
ஸ்ரீ ராமர்,ஸ்ரீ சீதா ,இலட்சுமண ,ஆஞ்சநேயர்.
எவ்வளவு நுணுக்கமான ஓவியம்... அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
நன்றி DD
நீக்கு