செவ்வாய், 6 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(Pen sketches)


நானும் ஒரு ஓவியன்(Pen sketches) 

பல ஓவியர்கள் பேனாவைக்கொண்டு
கருப்பு மையினால் அற்புதமாக படங்களை
 வரைந்து தள்ளுகிறார்கள்.

மனித உடல்களாகட்டும், மற்ற
உயிரினங்களாகட்டும், இயற்கை காட்சிகளாகட்டும்.மற்ற பொருட்களாகட்டும். அவர்களுக்கு அவர்கள் நிகரே

பல ஓவியர்கள் முகம்,உடை,
ஆபரணங்கள் நன்றாக வரைவார்கள்.
ஆனால் கைகள் ,கால்கள் போன்றவற்றில்
குளறுபடிகள் செய்துவிடுவார்கள்

உடல் அமைப்பிற்கும் அவர்களின்
அவயவங்களுக்கும்பொறுத்தமில்லாமல் இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் கைவிரல்களை,கால்களை ஆடைக்குள் மறைத்துவிடுவார்கள்.

ஆனால் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கினால்
அவர்கள் வண்ண படங்களை வரைந்து
காலண்டர் போட்டு காசும் சம்பாதித்து விடுவார்கள்.

ஆனால் சில ஓவியர்களின் படங்கள்
அனைத்து வகையிலும் முழுமையாக இருக்கும்
அவைகள்தான் ஒவ்வொரு
வீட்டின் பூஜை அறையை அலங்கரிக்கும். .

பேனாவைக்கொண்டு நானும்
சில படங்களை வரைந்தேன்

அவைகள் இதோ


.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக