புதன், 7 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(BallPoint sketches)


நானும் ஒரு ஓவியன்(BallPoint sketches)

Ball Point பேனாவினால்
படம் வரைவதே
ஒரு தனி சுகம்

நேரம் போவதே தெரியாது

மனம் எங்கும் அலையாமல்
படம் வரைவதிலேயே லயித்துவிடும்.

shade களை அருமையாக
கொண்டு வரலாம்.

பென்சிலால் வரைவதுபோல்
ரப்பர் உபயோகபடுத்த தேவையில்லை

அப்படி வரைந்த படங்கள்
சில இதோ

Year 1997
.
year 1994


2 கருத்துகள்: