திங்கள், 5 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்


நானும் ஒரு ஓவியன்

கருப்பு வெள்ளையில்
வேங்கடநாதனை வரைந்த எனக்கு
அவனை வண்ண படத்தில் காண ஆசை பிறந்தது.

முதற்கட்டமாக ஸ்கெட்ச் பென் வண்ணத்தை
 பயன்படுத்த முடிவு செய்தேன்.

ஆனால் அது மிகவும் பளிச்சென்று இருந்ததால்
உபயோகித்து தீரும் நிலையில்
உள்ள ஸ்கெட்ச் பென்களை
பயன்படுத்தி வண்ணம் கொடுத்தேன்.

அந்த படம் இதோ.


5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி DD
      இதில் அடுத்த கட்டம் என்ன?
      தொடர்ந்து பாருங்கள்

      நீக்கு
  2. நன்றி

    இவன் பதிவுக்கு
    முதன் முதலாக வரும்
    உங்களை வரவேற்கிறேன்.


    கருப்புதான்
    இன்று கருப்புசாமியாகி
    பல ஆயிரம் பேர்களின்
    கடவுளாகி நிற்கிறது

    கருப்பென்னும் இருளில்லாவிடில்
    ஒளிக்கு மதிப்பேது ?

    கூந்தல் கருப்பாக இருப்பதை
    விடுத்தது வெண்மையாக
    இருப்பதை விரும்புவரோ
    கருமை நிற காந்த
    விழி கொண்ட மங்கையர்?

    வெண்மேகங்கள் காண்பதர்க்குதான் அழகு
    ஆனால் கருமேகங்கள் அல்லவோ
    மழை தரும், இந்த உலகத்து
    உயிர்களெல்லாம் வளம் பெற்று வாழ

    கறுப்பென்று வெறுப்போடு பேசாதீர்
    கறுப்பாடுகள்தான் வெள்ளாடுகளை
    இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு
    காட்டும் ஒளிவிளக்குகள்

    கறுப்பே அழகு
    காந்தலே ருசி என்றார்கள்
    முறுகலாக நெய் விட்டு
    சுட்ட தோசையை
    ரசித்து தின்றவர்கள்

    கறுப்பு நிறத்தை
    குறை சொல்பவர்கள்
    குறை பிரசவங்கள்

    பதிலளிநீக்கு