வெள்ளி, 23 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ


2 கருத்துகள்:

 1. இறைவன் இந்திய நாட்டை நிர்வகிக்கும்
  மன்மோகன் சிங்கிற்கும் 24மணி நேரம்தான் கொடுக்கிறான்

  பல லட்சம் கோடிகளில் புரளும்
  அம்பானிகளுக்கும் 24 மணி நேரம்தான் கொடுக்கிறான்

  எந்த வேலையுமே செய்யாமல் சும்மா தின்றுவிட்டு
  சுற்றி கொண்டிருக்கும் சோம்பேறிகளுக்கும் அதேநேரம்தான்.

  நேரம் என்பது சென்றுகொண்டே இருப்பது.
  எஸ்க்கலட்டர் போல் நாம்தான்
  அதில் ஏறிக்கொண்டு நாம்தான் பயணிக்கவேண்டும்.

  அது என்றைக்கும் நமக்காக் நிற்காது.

  நம் மூளையை சுறுசுறுப்பாக
  வைத்துக்கொள்ள வழி அதற்க்கு
  மாற்றி மாற்றி ஏதாவது வேலையை
  கொடுத்து கொண்டிருப்பதுதான்
  ,
  உங்களுக்கு தெரியாது எனக்கு விழித்திருக்கும்
  நேரம் முழுவதும் உடலில் ஏதாவது
  ஒரு வலியால் துடித்து கொண்டிருப்பேன்.

  அதை பொருட்படுத்தாது நான் என்னை கடுமையாக
  ஏதாவதொரு வேலையில் ஈடுபடுத்தி கொண்டே இருப்பேன்
  அதை சிறிதளவாவது மறக்க

  பதிலளிநீக்கு