செவ்வாய், 6 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(kids)


நானும் ஒரு ஓவியன்(kids)


இறைவனின் 
அற்புத படைப்புகள் குழந்தைகள்

அது பிராணிகளாகட்டும் 
அல்லது மனிதர்களாகட்டும்.

குழந்தை பருவம், இனிமையானது, 
அழகானது,அனைவரையும்,மகிழ்விக்க கூடியது. 

இறைவனையும் நாம் குழந்தையாக 
வடிவம் கொடுத்து வழிபடுகிறோம் .
கண்ணன் பிறந்தநாளை 
கொண்டாடி மகிழ்கிறோம்

அப்படிப்பட்ட குழந்தைகளையும் 
வரைந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 

பெரியவர்களின் உருவங்களை வரைவதற்கும்
குழந்தைகள் உருவங்களை வரைவதற்கும்
நிறைய வேறுபாடுகள் உள்ளது.

முகத்தை வரைந்துவிடலாம் ,கை ,கால் மற்றும் 
விரல்களை வரைவதில்தான் நேர்த்தி உள்ளது. 

நானும் முயற்சி செய்து 
சில உருவங்களை வரைந்தேன்.

அவைகள் இதோ 
Year1977



















year1980 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக