செவ்வாய், 6 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(கோயில் சிற்பங்கள்)


நானும் ஒரு ஓவியன்(கோயில் சிற்பங்கள்)

ஓவியங்களில்
கணக்கற்ற வகைகள் உள்ளன

அவைகளில் தொன்மையானது
கோயிலில்
உள்ள சிற்பங்கள்

அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின்
வாழ்க்கையை பல  அழிவுகளை சந்தித்த பிறகும்
 நிலைத்து நின்று நமக்கு காட்டிகொண்டிருக்கின்றன.

பெரும்பாலான மக்கள்
அவைகளைஅறியாதும், அறிந்தவர்கள் அவைகளை
பார்க்கக்கூட மனமில்லாமல் காலத்தை
வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்

அவைகள் சொல்லும் சேதிகள் ஏராளம்.

அவைகளை வரைவதற்கு
 நல்ல பயிற்சியும்,முனைப்பும் தேவை

அது எனக்கு கிடையாது. இருந்தாலும்
எல்லாவற்றிலும் வாயை வைக்கும் நான்.
 என் மனதை திருப்திபடுத்த சில படங்களை வரைந்தேன்.

அவைகள் இதோ

Year 1975


.
4 கருத்துகள்:

 1. ஓவியத்திறமை நிறையவே இருக்கு தங்களிடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   பல இடர்களுக்கு மத்தியில்
   அதை 50 ஆண்டுகளுக்கு மேலாக
   அணையாமல் இன்றும் காத்து வருகிறேன்.

   இன்னும் ஏராளமாக வரைய ஆசை உள்ளது.

   தற்ப்போது நான் வரைந்ததை
   மட்டுமே வெளியிட்டு வருகிறேன்.
   அதுவே நிறைய உள்ளது.

   நீக்கு