சனி, 3 நவம்பர், 2012

என்னை பாதித்த ஓவியர்கள் (2)


என்னை பாதித்த ஓவியர்கள் (2)

அடுத்ததாக நான் மிகவும் விரும்பி
ரசித்த ஓவியர்
மாயா அவர்கள்.

ஆனந்த விகடனில் அவர் வரையும்
 படங்களை கண் கொட்டாது
 பார்த்துக்கொண்டிருப்பேன்.

ஆம் அவர் வரையும் படங்களில்
கண்கள் அழகை வெளிபடுத்தும்,
பாவங்களை வெளிபடுத்தும்.
கை,கால் விரல்களை அழகாக வரைவார்.


அவர் வரையும் ஆண் படங்களில் கூட
பெண்மையின் நளினம் இழையோடும்.

படங்கள் பிசிறுகள் இல்லாமல்
தெளிவாக இருக்கும்.


அவர் வரைந்த ஹனுமான் படம்
அவருக்கு பெரும்புகழை அளித்தது.

மயிலை பார்த்து வான்கோழி ஆடியது போல்
நானும் அவர் படம் ஒன்றை மாதிரிக்காக
நாற்பது ஆண்டுகளுக்கு முன் வரைந்தேன்.

அந்த படம் இதோ

.

6 கருத்துகள்:

  1. நாற்பது ஆண்களுக்கு முன்பா...?

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்பது ஆண்களுக்கு முன்பு இல்லை
      நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் சரி.
      கடந்த இருபது ஆண்டுகளாக நான் எந்த
      வார இதழ்களையும் பார்ப்பது கிடையாது எனக்கு தற்கால ஓவியர்களை பற்றி ஒன்றும் தெரியாது.

      நீக்கு
  2. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்களைக் கொண்டு சென்றதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய அழகான படைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

      புகழ் பெற்ற ஹனுமான் படத்தை வரைந்தவர் வினு என்கிற வெங்கடராமன் என்பதாக நினைவு. இவர் கல்கியில் மட்டுமே வரைந்தார்.

      மேலும் தங்கள் வரைவுகளைக் காண ஆவல்.

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      நீங்கள் சொல்வது சரியே
      நான்தான் தவறாக குறிப்பிட்டுவிட்டேன்
      to err is human
      to forgive is devine
      ஓவியர் vinu என்னை மன்னிப்பாராக.

      நீக்கு