நானும் ஒரு ஓவியன் (BP. pen sketches)
திருப்பதி பத்மாவதி தாயார்
இந்த படத்தை 1997 ஆம் ஆண்டு வரைய பென்சிலால் தொடங்கினேன் ஆனால் படத்தை என்னால் முடிக்க முடியவில்லை 2006 ஆம் ஆண்டுதான் கடும் முயற்சி செய்து BP பேனாவினால் வரைந்து முடித்தேன். எந்த படத்திற்கும் நான் இத்தனை ஆண்டுகள் எடுத்துகொண்டது கிடையாது
அதற்க்காக நிறைய பயிற்சி செய்தேன்.
ஏனென்றால் இரண்டு பக்கமும் சரிசமமாக வரவேண்டும்.
அப்போதுதான் பார்க்க நன்றாக இருக்கும்.
.
நீங்கள் சொல்லாவிட்டாலும் எவ்வளவு சிரமம் என்று புரிகிறது... மிகவும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
வாழ்த்துக்கு நன்றி DD
நீக்கு