நானும் ஓவியன் தான் (Pencil sketches)
2007 ஆண்டு ஒரு மாத இதழின் இணைப்புடன் வெளியான ஒரு வித்தியாசமான விநாயகரின் படம் என்னை கவர்ந்தது
அதை பென்சில் ஓவியமாய் வரைந்தேன்
வரைவதற்கு மிகவும் கடினமாய் இருந்தது.
இருந்தும் வரைந்து முடித்ததும் ஒரு திருப்தி.
மேலே உள்ள அந்த படம்தான் ராசிகளின்
தோஷம் போக்கியருளும் ராசி கணபதி
பன்னிரண்டு ராசிகளின் உருவங்களும் விநாயகரின்
படத்தில் அமைந்துள்ளது
இந்த படத்தில் உள்ள விசேஷமான அம்சம்
மற்றும் அயிந்து விநாயகர் உருவங்களும்
இந்த படத்தில் இருப்பதை காணலாம்
அப்படியே சிலை போல் அருமையாக உள்ளது...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
நன்றி DD
நீக்கு