வியாழன், 1 நவம்பர், 2012

யார் இவர்.?


கண்ணோடு காண்பதெல்லாம் என்று
உரக்க பாடி உலகை தன் பக்கம்
திரும்பி பார்க்க வைத்தவர்

புன்சிரிப்போடு தமிழை
உச்சரித்து இசையால்
அனைவரையும்
வசப்படுத்தியவர்

மின்சாரக்கண்ணி 

எந்த நாட்டு இசையானாலும்
இவரின் குரலுக்கு இசைபடாமல்
இருக்கமுடியாது

கண்டத்திலேயே ஒலி பெருக்கி
இயற்கையாக அமையபெற்ற
இன்னிசை அரசி.

தன் பாட்டியின் பாட்டையும் பாடுவார்
தன்பாட்டுக்கும் பாட்டு பாடுவார்

யார் இவர்.?


2 கருத்துகள்:

  1. நித்யஸ்ரீ அவர்கள் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊகம் சரியே
      நித்யஸ்ரீ மகாதேவன்

      படம் வரைந்தேன்
      (Pencil sketch)

      ஒரு கவிதை பிறந்தது
      வருகைக்கு நன்றி

      நீக்கு