நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)
பல ஆண்டுகளுக்கு முன் குருவாயூர்
சென்று குருவாயூரப்பனை தரிசனம்
செய்தேன்.
அங்கு கோயிலுக்குள்
நெய் தீபங்கள் மட்டுமே எரிகின்றன
அந்த விளக்கொளியில் குருவாயூரப்பனை
தரிசிப்பது தெய்வீக அனுபவம்
அந்த காட்சியை பென்சில் உபயோகித்து
வரைந்தேன்.
படத்தில் ஒளியும் ,இருளும், உருவமும்
அருமையாக காட்சியளிக்கின்றன.
அந்த படம் இதோ.
அருமை ஐயா...
பதிலளிநீக்கு