வியாழன், 22 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)

தினமும் ஏதாவது ஒரு படத்தை
எப்படியாவது வரைந்துவிடுவது என்ற
முயற்சியில் இறங்கிய நான்
இன்று வரைந்த Pencil sketch இதோ

3 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நீங்களே கண்டுபிடியுங்கள்
   உங்கள் ஊகம் சரிதானா என்று பார்க்கிறேன்.
   பகல் 3 மணிக்கு உட்கார்ந்தேன் வரைய. 4.30 மணிக்கு முடித்துவிட்டேன் .

   நீக்கு
 2. நீ யார் பெத்தபிள்ளையோ
  உன் முகத்தில் இழையோடும்
  அந்த மெல்லிய புன்னைகை கீற்று
  என்னை என்னவோ செய்யுதடா !

  பதிலளிநீக்கு