செவ்வாய், 20 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (பென்சில் ஓவியங்கள்)

நானும் ஒரு ஓவியன் தான் (பென்சில் ஓவியங்கள்)

குழலூதும் கண்ணனை வரைய வேண்டும்
என்று நெடுநாளைய ஆசை

 ஏற்கெனவே பலமுறை வரைந்திருந்தாலும்
பென்சிலால் வரையவேண்டும் என்ற ஆசையை
 இன்று தீர்த்துக்கொண்டேன்

 படமும் அருமையாக  வந்துள்ளது 
அவன் கருணையே

இன்று காலை 10 மணிக்கு வரைய தொடங்கினேன்.
இரவு 10 மணிக்கு முடித்துவிட்டேன்.

என் வலைப்பதிவுநண்பர்களுக்கு அவன் அருளை
வாரி வாரி வழங்க இதோ வந்துவிட்டான்.






3 கருத்துகள்:

  1. 12 மணி நேரம்...! மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கு நன்றி DD
    தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கள் எனக்கு மேலும்நல்ல படங்களை வரைய வற்றாத ஆர்வத்தை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

    என்னுடைய பல வேலைகளுக்கிடையேயும்
    என்னை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள பகல் தூக்கம்
    இரண்டு மணி நேரம் போட்டது போக இந்த படத்திற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கியிருப்பேன்.

    எல்லாம் அவன் செயல்.

    கண்ணனே தன்னை வரைந்து கொண்டான்
    என்னை தன் கருவியாக்கி .

    ஐம்புலன்களை குறிக்கும் அயிந்து தலையுடைய காளிங்கன் என்னும் பாம்பின் கர்வத்தை அடக்கியவன் கண்ணன்

    என்னுடைய ஐம்புலன்களை அவன் காலடியில் விட்டுவிட்டேன் .

    சிறு குழந்தை தன் பிஞ்சு கால்களால் நம் நெற்றியின் மேல் மிதித்தால் எவ்வளவு இன்பம் ஏற்பப்படுமோ அதை விட கண்ணனை நம் தலை மேல் வைத்து கொண்டாடினால் அந்த இன்பத்தை உணர்ந்து இன்புறலாம்

    பதிலளிநீக்கு