திங்கள், 19 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)

நானும் ஒரு ஓவியன் தான் (Metal Foil Art)

எனக்கு விநாயகரை வரைய பிடிக்கும்.
நான் அதிகம் வரைந்த படம் வினாயகராகதான் இருக்கும்.

வீட்டில் உள்ள வெள்ளி படங்களை பார்த்த பின் நாம் ஏன்
மெடல் பாயிலில் வினாயகர்  செய்யகூடாது என்று முயற்சி செய்தேன்.

பொதுவாக கடையில் கிடைக்கும் படங்கள் மெல்லிய தகட்டில் டை மூலம் அழுத்தப்பட்டு பின்புறம் அரக்கால் நிரப்பப்பட்டு ப்ரேம் செய்து விற்கப்படும் 

ஆனால் நான் டை பயன்[படுத்தாமல் கையினாலேயே இந்த படத்தை தயார் செய்துள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது . 

2 கருத்துகள்:

 1. மிகவும் வியப்பாக உள்ளது ஐயா... வாழ்த்துக்கள்...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி DD

   என்னுடைய மூளையில் உள்ள
   பல அலைவரிசைகளில் metal foil களில்
   உருவங்கள் செதுக்கும் கலைக்கும் இடம் ஒதுக்கியுள்ளேன்.இந்த கலையை 1983 ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறேன்.
   ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான
   என் நண்பர்க ளுக்கு இதுபோல்
   பல உருவங்களை செய்து
   அன்பளிப்பாக கொடுத்திருக்கிறேன்.

   என் மனதில் எழும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும்
   ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு அளிக்கும் முயற்சியில் அயர்சியில்லாமல் உறங்கும் நேரம் தவிர ஈடுபட்டு வருகின்றேன்.

   என் பதிவுகளைபார்த்தால் தெரியும்.
   பல துறைகளில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டினை நீங்கள் உணரலாம்

   நீக்கு