சற்றே சிந்தியுங்கள்
சற்றே சிந்தியுங்கள்
நம் உடலில் உள்ள ரத்த குழாய்களை போன்றதுதான்
நம் நாட்டில் ஓடும் நதிகளும்
நம் உடலில் உள்ள ரத்த குழாய்களில் ஓடும்
ரத்தம் கெட்டுவிட்டால் நாம் நோய்களுக்கு
ஆளாகி மடிவது நிச்சயம்
அது போன்றதுதான் நதிகளில் ஓடும் நீரும்
எல்லாவற்றிற்கும் அதையே நம்பியிருக்கும் நாம்
அதில் கழிவு நீரையும்,
ரசாயன நச்சு கழிவுகளையும் விட்டு
அதை மாசுபடுத்துவதுநம்மை நாமே
கொலை செய்துகொள்ளுவதற்கு சமமாகும்
இனியும் நாம் திருந்தாவிட்டால்
நாம் பகுத்தறிவு உள்ளவர்கள் என்று
பறை சாற்றிகொள்வதில்
எந்த பயனும் இல்லை
சிந்திக்க வேண்டிய முக்கியமான விஷயம்...
பதிலளிநீக்குஎன்ன செய்வது?
பதிலளிநீக்குஎல்லாம் சிலரின் சிந்தனையோடு
நின்று விடுகிறது
செயல்படுவதற்கு யாரும் ஒத்துழைப்பதில்லை
மழைத்துளி நீரில் இடையே லாவகமாக புகுந்து
பறக்கும் கொசுபோல் இனி வாழ பழகிக்கொள்ள வேண்டும்.