ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

டீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க எளிய வழி.


டீசல் விலை உயர்விலிருந்து 
தப்பிக்க எளிய வழி. 

நாளுக்கு நாள் டீசல் விலையும்
பெட்ரோல் விலையும்
ஏறிக்கொண்டே போகின்றது
அதன் விலைஉயர்வு
அனைவரையும் பாதிக்கிறது.
எவ்வளவு பணம்
 சம்பாதித்தாலும் போதவில்லை

குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி
செல்லும் வாகனங்கள் தினமும்
விபத்திற்கு உள்ளாகின்றன
அவர்களை பள்ளிக்கு அனுப்ப
செலுத்தும் வாகன கட்டணங்களும்
உயர்ந்துகொண்டே போகின்றன

இவைகளை தவிர்க்க வேண்டுமானால்
 கீழே படத்தில் கண்டவாறு
வண்டிகளை பயன்படுத்தலாம்.













வண்டி விலை குறைவு.
அதில் பயணம் செய்வது ஆபத்தில்லாதது
பராமரிப்பு சிலவு மிக குறைவு.
வண்டி சக்கரத்திற்கு கொஞ்சம்
 எண்ணெய் விட்டால்போதும்
வண்டி ஓட்டுபவருக்கு
 உரிமம் தேவையில்லை
வண்டியை இழுத்து செல்பவருக்கு
தீனி போடக்கூட தேவையில்லை
வண்டியை விட்டு அவிழ்த்து விட்டால்போதும்
அதுவே தன் வயிற்றை நிரப்பிக்கொள்ளும்

இவ்வளவு பயன்கள் நிறைந்த
இந்த வாகனத்தை மக்கள் பயன்படுத்தினால்
அவர்களின் செலவு முழுவதுமாக குறைந்துவிடும். 

2 கருத்துகள்: