செவ்வாய், 26 மார்ச், 2013

கடமையை செய் பலனை எதிர்பாராதே

கடமையை செய்
பலனை எதிர்பாராதே

சொல்வதற்கு எளிது.
ஆனால் நடைமுறையில்
அது சாத்தியப்படுவதில்லை.

நாம் பிறருக்கு
ஒரு சிறு உதவி செய்தாலும்
ஒரு நன்றியை  
எதிர்பார்க்கும் குணம்
கொண்டவர்கள்.

அவர்கள் நன்றி சொல்லவில்லை
என்றால். பலரிடம் சொல்லி
 புலம்பி தவிக்கிறோம்.

நாமும் அதுபோல்தான் பலமுறை
நடந்துகொள்கிறோம் அல்லது
நடந்து கொண்டிருக்கிறோம்
என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

சில புண்ணியவான்கள்
நன்றி சொல்லாவிட்டாலும்
பரவாயில்லை.
அதற்கு பிரதியுபகாரமாக
நமக்கு தீமைகளை செய்து
தங்கள் கடனை தீர்த்து விடுவார்கள்.

எப்போதுமே எதிர்பார்த்து
ஒரு காரியத்தை செய்தால்
அதன் விளைவுகளுக்கு
நாம் ஆளாகுவது தவிர்க்க முடியாதது.

அதனால்தான் பகவான் கண்ணன்
கீதையில் கடமையை செய்
பலனை எதிர்பாராதே என்கிறான்.

அனால் அவன்
சொல்லுவதை யார் கேட்கிறார்கள்?

அவன் சொன்னதை
நேரடியாக கேட்ட அர்ஜுனனே கேட்கவில்லை
நாமேல்லாமோ கேட்கப்போகிறோம்.

அவன் சொன்ன சொல்லை
கேட்காததின் பயனாகத்தான்
இன்று உலகம் முழுதும்
மனித இனம் சொல்லொணா துன்பத்தை
அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் வரும்

Pic. courtesy-google images.

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எதையும் எதிர்பாராமல்
      உங்கள் கடமைகளை
      செய்து கொண்டே இருங்கள்

      மலர் மலர்ந்து மணம் வீசுகிறது.
      அது இறைவனின் தோளுக்கு போகுமோ அல்லது மங்கையரின் கூந்தலில் போய் வாடி வதங்கி கசக்கி எறியப்படுமோ அல்லது மயானத்திற்கு செல்லும் உடல் மீது போய் விழுமோ அதற்க்கு தெரியாது. அதைப்பற்றி அது கவலைப்படுவதில்லை

      அதைபோல் நாம் இருக்க பழகி கொள்ளவேண்டும் ஏமாற்றங்களை தவிர்க்க வேண்டுமானால்.

      நீங்கள் நினைப்பதை விட உங்களால் நினைக்க முடியாத அளவிற்கு அந்த கண்ணன் உங்களுக்கு வேண்டியதையெல்லாம் வாரி வாரி வழங்கி உங்களை திக்கு முக்காட செய்து விடுவான்.

      இவன் அப்படிதான் இருக்கிறான்.

      இது சத்தியம்.

      நீக்கு
  2. இது கீதையில் இல்லேவே இல்லை.
    கடமையை செய், பயனை எதிர்பார்க்கதே
    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
    இது கீதையில் இல்லேவே இல்லை. இன்டர்நெட் முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.
    பார்க்க : http://subavee-blog.blogspot.in/2014/03/1.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/FGESw+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%29
    காப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி. உங்கள் சகோதரி
    எதிரும் புதிரும் (பொழிவு-1)
    ஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

    பதிலளிநீக்கு
  3. இது கீதையில் இல்லேவே இல்லை.

  4. இது கீதையில் இல்லேவே இல்லை.

  5. இது கீதையில் இல்லேவே இல்லை.

  6. இது கீதையில் இல்லேவே இல்லை.

  7. இது கீதையில் இல்லேவே இல்லை.

  8. இது கீதையில் இல்லேவே இல்லை.

  9. இது கீதையில் இல்லேவே இல்லை.

  10. இது கீதையில் இல்லேவே இல்லை.

  11. இது கீதையில் இல்லேவே இல்லை.