இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்
மக்களும் அரசுகளும்
நாட்டைஆளுபவர்களும் அவர்களின் செயல்பாடுகளும்
பற்றிஅக்கறையில்லா பொதுஜனம்
இலவசங்களுக்கு அலையும்
சாதாரண குடிமகன்கள்
ஒப்பந்தங்களுக்கு அலையும் தொழிலதிபர்கள்
நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும்
பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்
அன்றாடம் ஒரு பிரச்சினையை கிளப்பி
அதில் குளிர் காயும் அரசியல் கட்சிகள்
ஊடகங்களும் அவர்கள் மக்களுக்கு செய்திகள்
என்று தரும் புளுகு மூட்டைகளும்
அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்ற அவர்கள் சகட்டு மேனிக்கு அள்ளிவிடும் புள்ளி விவரங்களும்நிறைவேறாத வாக்குறுதிகளும்
நாடே கொள்ளை போனாலும் அதை பற்றி கவலைப்படாது
தங்களின் தினசரி வாழ்வை பற்றி மட்டும்
கவலைப்படும் சராசரி குடிமகன்களும்
உண்டு கொழுத்து ஊதாரித்தனமாக செலவுகள் செய்து
உருப்படாத விஷயங்களை பேசி பொழுதை
கழிக்கும் மேல்தட்டு மக்களும்
உடலை காட்டி கோடி கோடியாய் காசை ஏப்பம் விடும் கவர்ச்சி கன்னிகளும் அவர்களை சுற்றி சுற்றிவந்து மேலேவிழுந்து புரளும் வில்லன்களை அடித்து நொறுக்கும் நடிகர்களும் அவர்கள் பின்னே சுற்றி அலையும் மக்கள் கூட்டமும்

முடிவில் சொன்னீர்களே, அது நாட்டை மிகவும் சீரழிக்கிறது...
பதிலளிநீக்கு