செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மானம் காத்த வீரர்களே வணக்கம்


120 கோடி இந்திய மக்களின் மானத்தை காத்த ஆறு வீரர்களையும் வீராங்கனைகளையும் வாழ்த்துவோம்.அவர்கள் உழைப்பும் நம்பிக்கையும் மன உறுதியும் அவர்களின் வெற்றிக்கு வித்திட்டதை மற்ற இந்தியர்கள் பாடமாக கொண்டு வரும் காலத்தில் வெற்றிகளை குவிக்க உறுதி கொள்ளட்டும்  

1 கருத்து:

  1. ஆறு வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    அதிக பதக்கங்கள் பெற... முயற்சிகள் தொடர... திட்டமிடுவோம் இன்றே...

    நன்றி...

    பதிலளிநீக்கு