சனி, 8 பிப்ரவரி, 2014

வயதானவர்கள் வளமாக வாழும் வழிகள்


வயதானவர்கள் வளமாக 
வாழும் வழிகள் 


old age advice


வளர்ந்துகொண்டே
இருப்பது வயது.

அதோடு உடலும்
மாறிக்கொண்டே இருக்கும்

அது வளர்ந்தாலும் வளரலாம்
சுருங்கியும் போகலாம்

ஆரோக்கியமாக இருக்கலாம்
அல்லது நோய்வாய்ப்பட்டு
துன்பத்தில் உழலலாம்

அது பலவிதமான  மாற்றங்களை
ஒவ்வொரு கணமும்
 சந்தித்துக் கொண்டிருக்கிறது

உடலில் ஏற்பாடும்
ஒவ்வொரு மாற்றமும்
மனதைப் பாதிக்கிறது.

மனதில் உண்டாகும்
ஒவ்வொரு எண்ணமும்
நம் உடலை பாதிக்கிறது.

இரண்டும் சேர்ந்துகொண்டு நம்மை
இன்பத்திலும் அழுத்தலாம்

உடலை சரியாக பராமரிக்காவிட்டால்
அது நம்மை துன்பத்திலும் ஆழ்த்தும்
மரித்தும்  போகும்.

இரண்டையும் சமாளிக்கும் ஆற்றலை
நாம் வளர்த்துக் கொண்டால்
இத உலகில் நாம் இருக்கும்வரை
அமைதியாக, திருப்தியாக ,.
ஆனந்தமாக வாழலாம்



கீழ்கண்ட இணைப்பில் கண்டு நலம் பெறுவீர்.


http://groups.yahoo.com/group/enjoythemasti/join/

5 கருத்துகள்:

  1. உடலைப் பாதுகாக்க வழிகள் தெரியும். மனதைப் பராமரிக்க வழிகளைத் தேட வேண்டும்! :))

    பதிலளிநீக்கு

  2. V.S.Krishnan.

    Dear Sri Pattabhi,

    The body will grow and perish. Though it is necessary to maintain the body in a healthy condition by following a perfect life practice, one should ever be conscious of the fact that he is not the body. It is the knowledge of the Self that gives us ultimate happiness.

    பதிலளிநீக்கு