காலி பிளவரில் கைவண்ணம்
காலி பிளவரில் என்ன செய்யலாம் ?
கூட்டு,குருமா செய்யலாம்.
கோபி மஞ்சூரியன் செய்யலாம்
இதைத் தவிர வேறு என்ன செய்யலாம். ?
இதையும் செய்யலாம்.
காலி பிளவரில் என்ன செய்யலாம் ?
கூட்டு,குருமா செய்யலாம்.
கோபி மஞ்சூரியன் செய்யலாம்
இதைத் தவிர வேறு என்ன செய்யலாம். ?
இதையும் செய்யலாம்.
Excellent....
பதிலளிநீக்குமிக அழகாக இருக்கிறது. சில திருமணங்களில் காய்கறிகள் வைத்துச் செய்யப்படும் இதுபோன்ற பொம்மைகளைக் காட்சிக்கு வைத்திருப்பார்கள்.
பதிலளிநீக்குகாய்கறிகளில் சிற்பம் வடிப்பது
நீக்குமிக அருமையான கலை
தனியாக வண்ணம்
தீட்ட வேண்டியதில்லை.
திருமணங்களில் தற்காலத்தில்
அது தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.
அதுபோல் பனிக்கட்டியிலும் சிற்பங்களை
பார்வைக்கு வைக்கிறார்கள்
அவைகளுக்காக நேரம் ஒதுக்கி
கண்டிப்பாக ரசிக்க வேண்டும். அந்த
கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். .
விருந்தை உண்டுவிட்டு மொய்யை எழுதிவிட்டு
ஓடிவிடுவது கூடாது
ஆகா...!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்காக :
பதிலளிநீக்குஎந்தெந்த உயிருக்கு எத்தனை எத்தனை சதவீதம் அன்பு செலுத்த வேண்டும் ஒரு பட்டியல்...?!!
http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html
பகுத்துண்டு பல்லுயிரும் ஓம்புதல் நூலோர்
நீக்குதொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று அன்றே
சொல்லிவிட்டார் வள்ளுவர்.