செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

சைக்கில் வித்தை

சைக்கில் வித்தை 

சாலையிலும்  சர்க்கஸிலும்
சைக்கிளை வைத்துக் கொண்டு
வித்தை காட்டுவதை
பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த கானொளியில்
வித்தை காட்டுபவர்போல்
யாரும் செய்ய  முடியாது.

மனதில் தைரியம், உடல் உறுதி,
கடுமையான பயிற்சி இருந்தால்தான்
இதுபோல் செய்ய முடியும்.

கண்டு மகிழுங்கள்.


https://www.facebook.com/photo.php?v=644186152307493&set=vb.363469940379117&type=2&theater

2 கருத்துகள்: