செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

தமிழ் நாட்டின் ஆறுகள்

தமிழ் நாட்டின் ஆறுகள் 

தமிழ் நாட்டில் அன்று பாய்ந்து ஓடி 
வளம் சேர்த்த ஆறுகளின் பட்டியல் இதோ 

இப்போது அவைகள் இருக்கிறதா,
அதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுகிறதா
என்ற விவரத்தை அந்த பகுதிகளில்
வாழும் அன்பர்கள் தெரிவித்தால் நலம். 


மாவட்டங்கள் ஆறுகள்

கடலூர் தென்பெண்ணை,கெடிலம்
விழுப்புரம் கோமுகி
காஞ்சிபுரம் அடையாறு,செய்யாறு,பாலாறு
திருவண்ணாமலை தென்பெண்ணை,செய்யாறு
திருவள்ளூர் கூவம்,கொடுதலையாறு,ஆரணியாறு
கரூர் அமராவதி
திருச்சி காவிரி,கொள்ளிடம்
பெரம்பலூர் கொள்ளிடம்
தஞ்சாவூர் வெட்டாறு,வெண்ணாறு,கொள்ளிடம்,ாவிரி
சிவகங்கை வைகையாறு
திருவாரூர் பாமணியாறு,குடமுருட்டி
நாகப்பட்டிணம் வெண்ணாறு,காவிரி
தூத்துக்குடி ஜம்பு நதி,மணிமுத்தாறு,தமிரபரணி
தேனி வைகையாறு
கோயம்புத்தூர் சிறுவாணி,அமராவதி
திருநெல்வேலி தாமிரபரணி
மதுரை பெரியாறு,வைகையாறு
திண்டுக்கல் பரப்பலாறு,வரதம்மா நதி,மருதா நதி
கன்னியாகுமரி கோதையாறு,பறளியாறு,பழையாறு
இராமநாதபுரம் குண்டாறு,வைகை
தருமபுரி தொப்பையாறு,தென்பெண்ணை,காவிரி
சேலம் வசிட்டா நதி ,காவிரி
விருதுநகர் கெளசிகாறு,வைப்பாறு,குண்டாறு,அர்ஜுனாறு
நாமக்கல் உப்பாறு,நெய்யல்,காவிரி
ஈரோடு பவானி,காவிரி

Inline image 1

தகவல் அனுப்ப்பியவ்ர்
திரு.பஞ்சநதன் 

:https://plus.google.com/u/0/103125990429506769646?prsrc=4

2 கருத்துகள்:

  1. பதிவில் அறிந்து கொள்ள முடியும்... இனி அப்படி இருந்ததா என்கிற கேள்வி இப்போதே வந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  2. ஆறுகள் இருக்கலாம்...தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆறுகளில் 99% தண்ணீர் ஓடாது...
    மணல் லாரிகள் ஓடிக்கொண்டு இருக்கும்...

    பதிலளிநீக்கு