வியாழன், 13 பிப்ரவரி, 2014

கைகள் போனால் என்ன ?


கைகள்  போனால் என்ன ?


கைகள்  போனால் என்ன ?
உடலில் இன்னும் உயிர் இருக்கிறதே !
உள்ளத்தில் உறுதி இருக்கிறதே!

தொடர்ந்து என்னை போன்று
மனித  வடிவில் உலவும் மிருகங்களின்
கொடிய செயல்களுக்கு இலக்காகிய
மக்களுக்காகவே பாடுபடுவேன்
என்று புறப்பட்டுள்ள இந்த
பெண் சிங்கத்தின் வாழ்க்கை
துயரம் நிறைந்தது.

அதை தெரிந்துகொண்டால்
இதயத்தில் இரத்தம் கசியும்.
கண்களிர் கண்ணீர் வடியும்.

அவளின் மன உறுதியைக்  காணும்போது
துன்பங்களுக்கு சாவு ஒன்றுதான் வழி
என்று எண்ணும்  கோழைகளுக்கும்
தான் வாழத்தான் பிறந்திருக்கிறோம் என்ற
உணர்வு நிச்சயம் பிறக்கும் 





இணைப்பில் அவள் கடந்து வந்த
பாதையைக் காணுங்கள்.

http://karanthaijayakumar.blogspot.com/2014/02/blog-post_13.html

5 கருத்துகள்:

 1. காலையில் வாசித்தேன்... மன உறுதிக்கு இவரும் ஒரு மிகச் சிறந்த சான்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடலில் உள்ள சதைகளைக் குலுக்கி
   மக்களை மயக்கி காசு பார்க்கும்
   பிறவிகளுக்கு கிடைக்கும் விளம்பரமும் காசும்,மதிப்பும் மரியாட்டு போன்ற வீராங்கனைகளுக்கு இந்த உலகம்
   கொடுப்பதில்லை.
   அதுதான் சாபக்கேடு.

   நீக்கு
 2. //துன்பங்களுக்கு சாவு ஒன்றுதான் வழி
  என்று எண்ணும் கோழைகளுக்கும்
  தான் வாழத்தான் பிறந்திருக்கிறோம் என்ற
  உணர்வு நிச்சயம் பிறக்கும் ///
  நிச்சயம் பிறக்கும் ஐயா
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. அன்பின் பட்டாபி ராமன் - மனம்வலிக்கிறாது - இது போன்ற நிகழ்வுகள் நடக்க விடக் கூடாது - அரசினை எதிர்த்து நடக்கும் வன்முறையில் ஒன்றுமறியா பொது மக்கள் பலிகாடாவதை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா ? - ம்ம்ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. There are crores and crores of innocent people are tortured and brutally killed and wounded by the heartless people all over the globe for no fault of them.every second in the name of caste, race, religion, and gender

   Most of them go unnoticed .

   We must pray to GOD daily
   not for our selfish intentions.

   But for these unfortunate people.

   We must also pray for the welfare of the dedicated souls who
   help those people to mitigate their sufferings.

   We must also pray to GOD for the beasts in human form
   to mend their ways.and turn to the path of love

   நீக்கு