வயது உடலுக்கா ?
வயது மனதிர்க்கா?
உடல் உறுதியாய் இருந்தால்
உள்ளம் உறுதியாய் இருக்கும்
உள்ளம் உறுதியாய் இருந்தால்
உடலும் உறுதியாய் இருக்கும்.
ஆனால் உடல் உறுதியாய் இருந்தும் மனம்
உறுதி இல்லை என்றால் அது அந்த உடலை
செயலற்றதாக ஆக்கிவிடும்.
ஆனால் மனம் உறுதியாய் இருந்தால்
அது உறுதியற்ற உடலைக் கூட
சக்தியுடையதாக்கிவிடும்.
எனவே நாம் எப்போதும் எந்நிலையிலும்
நம்முடைய மனதை உற்சாகமாக
வைத்திருப்போம். அதற்க்கு எதிர்மறை
எண்ணங்கள் கொண்டவர்களை
விட்டு விலகியிருக்க வேண்டும்.
அப்படி முடியாவிடில் அவர்களின்
உளறல்களை கண்டு கொள்ளாமல்
இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.
முதிய வயதிலும் தன்னுடைய
ஆர்வத்தை வெளிக்காட்டும்.
காட்டும் இவரை பாராட்டுவோம்.
https://www.facebook.com/Kadhambam/photos/a.363481737044604.73807372.363469940379117/650730048319770/?type=1&theater
என்னவொரு உறுதி உடலும் மனதும்...
பதிலளிநீக்குஇதே போல் 117 வயது இளைஞரும் உயரம் தாண்டும் போட்டியில் கலந்து கொண்டார்...