முழு தேங்காய்க்குள்
என்ன இருக்கும்?
என்ன இருக்கும் ?
தேங்காய் இருக்கும்
இளநீர் இருக்கும்.
ஒரு தேங்காய்க்குள்
என்னவெல்லாம் இருக்கிறது
என்பதை பல கலைஞர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
நாமெல்லாம் தேங்காய் ஓடுகளையும்
மட்டைகளையும் சாலை ஓரத்தில்
வீசி எறிந்து விடுகிறோம். அவைகள்
எங்கு பார்த்தாலும் மலை போல்
குப்பையாக குவிந்து கிடக்கின்றன.
பிள்ளையார் பிடிக்க
குரங்காக முடிந்தது என்பார்கள்.
ஒரு கலைஞன் தேங்காய்க்குள்
பிள்ளையார் இருப்பதை கண்டுபிடித்தான்
அவனுக்கு பாராட்டுக்கள்
அடுத்தவன் மனது குரங்குபோலும்
அதற்குள் ஒரு குரங்கு உட்கார்ந்துகொண்டிருப்பதைக்
கண்டுபிடித்தான் போலும்.
என்ன இருக்கும்?
என்ன இருக்கும் ?
தேங்காய் இருக்கும்
இளநீர் இருக்கும்.
ஒரு தேங்காய்க்குள்
என்னவெல்லாம் இருக்கிறது
என்பதை பல கலைஞர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
நாமெல்லாம் தேங்காய் ஓடுகளையும்
மட்டைகளையும் சாலை ஓரத்தில்
வீசி எறிந்து விடுகிறோம். அவைகள்
எங்கு பார்த்தாலும் மலை போல்
குப்பையாக குவிந்து கிடக்கின்றன.
பிள்ளையார் பிடிக்க
குரங்காக முடிந்தது என்பார்கள்.
ஒரு கலைஞன் தேங்காய்க்குள்
பிள்ளையார் இருப்பதை கண்டுபிடித்தான்
அவனுக்கு பாராட்டுக்கள்
அடுத்தவன் மனது குரங்குபோலும்
அதற்குள் ஒரு குரங்கு உட்கார்ந்துகொண்டிருப்பதைக்
கண்டுபிடித்தான் போலும்.
அடுத்தவன் பாருங்கள்.
அவன் மிகவும்
ரசனை மிக்கவன் போலும்.
அழகிய படைப்பினை
நமக்காகத் தந்துள்ளான் .
அவனுக்கு பாராட்டுக்கள்.
பிலிப்பின்ஸ் நாட்டில் தேங்காய் ஒடுகளிலிருந்து கோட்டு மற்றும் சட்டை பட்டன்கள் செய்கிறார்கள். அவைகள் உறுதியாக இருக்கின்றன. சுற்று சூழல் கேடும் கிடையாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தேங்காய் ஓடுகளை பயன்படுத்தினால். செலவு மிச்சம், சுகாதார கேடும் கிடையாது.
ஆனால் யார் செய்யப் போகிறார்கள். ?
படங்கள் :நன்றி கூகிள்
அருமையான படைப்புகள்... தேங்காய் ஓடுகளை பயன்படுத்தும் காலமும் வரும் ஐயா...
பதிலளிநீக்குஎப்போது?
பதிலளிநீக்கு