பழமொழியும்-புதுமொழியும்
இரும்பு பிடிச்சவன் கையும்
சிரங்கு பிடிச்சவன் கையும்
சும்மா இருக்காது.-பழமொழி
டிவி ரிமோட் பிடிச்சவனின் கை விரல்களும்
கைபேசி பிடிச்சவன் கைவிரல்களும்
சும்மா இருக்காது -புதுமொழி
கந்தை துணியானாலும்
கசக்கி கட்டு -பழமொழி
அழுக்கு துணியானாலும்
அயன் பண்ணிப் போடு -புதுமொழி
சூதும் வாதும்
வேதனை செய்யும்-பழமொழி
சூதும் வாதும் அரசியலில்
உயர்வு தரும்-புது மொழி
பலநாள் திருடன்
ஒருநாள் அகப்படுவான் -பழமொழி
அகப்பட்டாலும் அடுத்த நாள் ஜாமீனில்
வெளிவந்துவிடுவான் -புதுமொழி
கரும்பு தின்னக் கூலியா?(பழமொழி)
கரும்பு தின்னால் கூலி தரவேண்டும்
நீரிழிவு நோய்க்காரர்கள் (புதுமொழி)
வைத்தியனுக்கு கொடுப்பதை
வாணியனுக்கு கொடு -பழமொழி.
வாணியனுக்கு கொடுப்பதை
வைத்தியனுக்கு கொடு (புதுமொழி)
pic-courtesy-google images
இரும்பு பிடிச்சவன் கையும்
சிரங்கு பிடிச்சவன் கையும்
சும்மா இருக்காது.-பழமொழி
டிவி ரிமோட் பிடிச்சவனின் கை விரல்களும்
கைபேசி பிடிச்சவன் கைவிரல்களும்
சும்மா இருக்காது -புதுமொழி
கந்தை துணியானாலும்
கசக்கி கட்டு -பழமொழி
அழுக்கு துணியானாலும்
அயன் பண்ணிப் போடு -புதுமொழி
சூதும் வாதும்
வேதனை செய்யும்-பழமொழி
சூதும் வாதும் அரசியலில்
உயர்வு தரும்-புது மொழி
பலநாள் திருடன்
ஒருநாள் அகப்படுவான் -பழமொழி
அகப்பட்டாலும் அடுத்த நாள் ஜாமீனில்
வெளிவந்துவிடுவான் -புதுமொழி
கரும்பு தின்னக் கூலியா?(பழமொழி)
கரும்பு தின்னால் கூலி தரவேண்டும்
நீரிழிவு நோய்க்காரர்கள் (புதுமொழி)
வைத்தியனுக்கு கொடுப்பதை
வாணியனுக்கு கொடு -பழமொழி.
வாணியனுக்கு கொடுப்பதை
வைத்தியனுக்கு கொடு (புதுமொழி)
pic-courtesy-google images
புதுமொழிகள் - உண்மைகள்... வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குpazha mozhiyum puthu mozhiyum arputham
பதிலளிநீக்குநன்றி
நீக்குஇதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி
நீக்கு