இப்படியும் நடக்கலாம்
என்ன டாபெர்மன் எப்படீருக்கெ ?
இது என்ன புது கெட்டப் ?
ஏன் இவ்வாறு மாறினாய்?
என்னை இனிமேல் நீ டாபெர்மான்ன்னு கூப்பிடக்கூடாது .பபெல்லொவ் டாக் தான் கூப்பிடணும்
சுத்த தமிழ்ல சொல்லன்னுன்ன்னா
எருமாட்டு நாயே என்று மனிதர்கள் அழைப்பதுபோல் கூப்பிடவேண்டும்.
நவராத்திரி விழாவில் ரெண்டு பேரும்தாம் புலி வேஷம் கட்டினோம். எம்முதலாளி காசை தேத்திக்கொண்டு என்னை துரத்திவிட்டார்.
சாலைக்கு வந்தால் நம்ம இனம் ஜனத்தொகை பயங்கரமாக பெருகிவிட்டதால் சோத்துக்கே லாட்டரி அடிக்கும் நிலைமைக்கு போய்விட்டது.
ஒரு எச்சில் இலை விழுந்தால் 20 பேர் வந்து விழுகிறான்.
தெருவு தெருவு சங்கம் வச்சிருக்காங்க ;எங்கே போனாலும் துரத்திடிக்கிறாங்க .இனிமே இப்படிப்பட்ட நாய்ப் பொழப்பு வேண்டாம்ம்ன்னு முடிவு பண்ணினேன்
எனவே ஒரு டாக்டரிடம் சொல்லி வைத்திருந்தேன்
எனக்கு எருமைத் தலை வேண்டுமென்று.
சாலை விபத்தில் அடிபட்டு இறந்த
எருமைக் கன்றின் தலையை வைத்து
ஆபரேஷன் செய்துவிட்டார்.
இப்போது நிம்மதியாக இருக்கிறேன்.
வயிறாக புல்லை மேய்கிறேன்.
எந்த நாயும் என்னை
தொந்தரவு செய்வதில்லை.
நம்மை கண்டாலே அலறி ஓடுதுங்க.

இதுவும் நல்லாயிருக்கே...!
பதிலளிநீக்குஇது ரொம்ப பழைய டெக்னாலஜி
நீக்குபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது
விநாயகருக்கு மனித உடலில் யானை தலையை பொருத்தி அவரை கடவுளாக கும்பிடுகிறது சைவ மதம்
மனித உடலில் சிங்க முகத்தை பொருத்தி, பன்றி முகத்தை பொருத்தி ,மந்தி முகம் பொருத்தி கடவுளாக வணங்கி மகிழ்கின்றனர் நம் நட்டு மக்கள்.
புராணங்களில் பல அசுரர்கள் மனிதர்கள் போல் செயல்பட்டாலும் விலங்குகளின் தலையை வைத்துக்கொண்டு தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு அராஜகம் செய்து வந்திருக்கிறார்கள்.
இது போல் இன்னும் எத்தனையோ .
ஆனால் தற்கால மருத்துவர்கள் இந்த டெக்னாலஜி
இப்போதுதான் புதிதாக நடைமுறைக்கு வருவதாகவும் இன்னும் இதுகுறித்து ஆராய்ச்சிகள் நடைபெறுவதாகவும் புருடா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நல்லாயிருக்குதே
பதிலளிநீக்குஇது ரொம்ப பழைய டெக்னாலஜி
நீக்கு