கவி சக்கரவர்த்தி
கம்பன் கண்ட கனவு (பகுதி-6)
கவி சக்கரவர்த்தி
கம்பன் கண்ட கனவு (பகுதி6)
மீசைக்கும் ஆசை
கூழுக்கும் ஆசை
கம்பன் உருவத்திற்கு மீசை எப்படி வந்தது.?
திரு தி.கே. சி. அவர்களின் மீசையை
நினைவில் கொண்டு கம்பன் உருவம் மீசையுடன்
அமைக்கப்பட்டது என்றார் பழனியப்பன்.
கம்பன் விழா
அநேகமாக பெரும்பாலான தமிழறிஞர்கள்
காரைக்குடி கம்பன் விழாவில் பங்கு பெற்று
கம்பனின் காவியத்தினை ஆராய்ந்திருக்கின்றனர்.
அவர்களில், எ.சி. பால் நாடார்,
முனைவர். எ. எஸ் .ஞானசம்பந்தன்
,ரா.பி. சேதுபிள்ளை ,டாக்டர் பிரான்சிஸ் ஜெயந்தன் ,
சேவியர் தனிநாயக அடிகளார்,
மு.ராகவையங்கார் கமில் வேலேபில்,
நீதிஅரசர் இஸ்மாயில் போன்ற சிலர்.
காலபோக்கில் கம்பனை எதிர்ப்பவர்களும்
விழாவில் பங்கேற்க முற்பட்டனர்.
அவர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது
என்றபோது திரு கணேசன் அவர்களும்
இடம்பெறவேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தமையால் அவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் காலபோக்கில் அவர்களும்
கம்பனின் தமிழ் சுவைக்கு அடிமையாகி
அவரை விமரிசிப்பதை கைவிட்டனர்.
இந்த ஆண்டு கம்பன் விழா தொடங்கி.
75 வது ஆண்டின் தொடக்கம்.
உலக அளவில் ஒரு மாநாடு நடைபெற உள்ளது.
அதில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிருந்து
மருத்துவர்களும் பொறியாளர்களும் கூட
கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
எல்லாவற்றிற்கும் காரணம்
கவி சக்ரவர்த்திகம்பன் தீஞ்சுவை தமிழில்
தந்த கம்ப ராமாயணத்தின் மீது உள்ள அன்புதான்
இதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்ட
அமரர் சா. கணேசனின் புகழ் கம்பனின்
புகழோடு சேர்ந்து தமிழ் மணம்
இவ்வுலகம் உள்ளவரை வீசும்
என்பதில் ஐயமில்லை.
(நிறைவு)
ஆங்கில மூலம்
The Kamban dream
SUG.ANTHY KRISHNAMACHARI
I am curious about why Kamban is always depicted with a walrus moustache. “The moustache was inspired by TKC’s luxuriant moustache,” laughs Palaniappan.
Almost all Tamil scholars have participated in the Karaikudi Kamban Vizha – A.C. Paul Nadar, Professor A.S. Gnanasambandam, Ra.Pi. Sethupillai, Dr. Francis Jayanandan, who was secretary of the Christian Literature Society, Xavier Tani Nayaka Adigal, Mu.Raghava Iyengar, Kamil Zvelebil and Justice Ismail, to name a few.
On the other hand, people who called themselves atheists would wangle a slot in the proceedings, and then make veiled attacks on Kamban. When it was suggested to Ganesan that he prevent such people from speaking, he would say that no one could be immune to the charms of Kamba Ramayanam for long, and even those who aimed barbs at the work, would soon come round. And sure enough, the same people who had mocked Kamban, would in later years, speak admiringly of the bard.
This year marks the 75th anniversary of the Karaikudi Kamban Kazhagam, and an international conference will be held in Karaikudi. The speakers include medical doctors and professors of engineering, based in London and Paris, all of whom have one thing in common -- love for Kamba Ramayanam. It is not often that one’s dreams result in fruition, and even when they do, few dreams survive beyond one’s lifetime. But the Karaikdui Kamban Kazhagam continues to thrive, and is a tribute to Saw. Ganesan, whose zeal and grit shaped it
மீசை வந்த விசயம் இன்று தான் தெரியும் ஐயா...
பதிலளிநீக்குபல தகவல்களுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...
நன்றி..
நீக்குகம்பனுக்கு மீசை முளைத்த இரகசியம் அறிந்து மகிழ்ந்தேன் அய்யா.
நீக்குசிலருக்கு
நீக்குமீசைதான் அடையாளம்