கசங்கிய காகிதம்
கசக்கப்பட்டால் தூர
குப்பையில் விசிறி எறியப்படும் காகிதம்
ஆனால் முயற்சிசெய்தால்
கலை படைப்புகளை உருவாக்கலாம்.
சில உதாரணங்கள்.
அழகிய வேலைப்பாடு
பூட்டு சாவி வைக்கும் கூடை
பேப்பர் கப்
ஆனால் விஞ்ஞானத்தின் துணை
என்ன வேண்டுமானாலும் நிகழ்த்திக் கட்டலாம்
என்பதை விளக்கும் காணொளி
கண்டு மகிழுங்கள்.
https://www.facebook.com/photo.php?v=627807657278676
அழகிய வேலைப்பாடு... இணைப்பில் பார்க்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்கு