வியாழன், 16 ஜனவரி, 2014

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள் 

நாம் சமையலுக்கு பெட்ரோலியம்
எரிவாயுவை  பயன்படுத்துகிறோம்.
அது ஸ்டீல் சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு வருகிறது.


அந்த ஸ்டீல் சிலிண்டர்களு க்கும் பயன்படுத்தப்படும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சமீபத்தில்தான் தெரிய வந்தது

அந்த கால கட்டத்தை தாண்டி அதை பயன்படுத்தப்படுவது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த விவரம் ஒவ்வொரு சிலிண்டரின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை அனைவரும் தெரிந்துகொண்டு காலாவதியான சிலிண்டர்களை பயன்படுத்தவேண்டாம் என்று தோன்றுகிறது (இந்த தகவல் உண்மையா என்பதை விவரம்  அறிந்தவர்கள் தெரிவித்தால் நலம்) 

3 கருத்துகள்: