சித்திரமும்
கைபழக்கம் என்பார்கள்
சித்திரமும்
கைபழக்கம் என்பார்கள்
ஆனால் கைகளே இல்லாத இந்த மனிதருக்கு
வாய்தான் பழக்கமாய் இருக்க முடியும் .
வாயில் ப்ருஷை பிடித்து
ஓவியம் வரைவதைப் பார்த்து ரசியுங்கள்.
இரண்டு கைகளை இறைவன் நன்றாக அளித்திருந்தும்
அதை பயன்படுத்தி உழைக்காது பிச்சை எடுக்கும் சோம்பேறிகளும்,
திருட்டு தொழில் செய்து வயிற்றைக் கழுவும் ஈனப்பிறவிகளும் ,
கைகளைக் கொண்டு லஞ்சம் வாங்கி
சொத்து சேர்க்கும் ஜன்மங்களும் திருந்தட்டும்
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை
என்பதை செய்கையில் காட்டும்
இந்த மனிதரைப் பாராட்டுவோம்.
https://www.facebook.com/photo.php?fbid=622217187827487&set=a.453214531394421.93932.453205841395290&type=1

ஆகா...! என்ன அழகு... மிகவும் போற்றப்பட வேண்டியவர்... அவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு