திங்கள், 27 ஜனவரி, 2014

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் தொடர்பாகரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கை.

2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் தொடர்பாகரிசர்வ்  வங்கியின் 

புதிய அறிக்கை.

அவைகள் தொடர்ந்து செல்லுபடியாகும். எனினும் 

அப்படிப்பட்ட நோட்டுக்களை அவரவர் கணக்கு வைத்துள்ள 
வங்கிகளில் ஜூலை ஒன்றாம் தேதி முதலே  கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் 

.கணக்கு இல்லாதவர்கள் மற்ற வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ள வேண்டும். 

அதற்கான காலக்கெடு   .எதுவும் தற்போது நிர்ணயிக்கப்படவில்லை. 

இது குறித்து திரு தீபக் வாசுதேவன்  அவர்களிடமிருந்து வரப்பெற்ற 
மின் அஞ்சல் மய்ற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கை பார்வைக்காக 

Deepak Vasudevan
10:21 PM (2 hours ago)
to vsrangacharmeorfshelpdeskalpanakillawalahelpprdamrithavarshin.amrithavahini
Dear Sir,

There is a small correction. RBI has advised to have the denominations to be recalled. However as of now invalidating these currencies is not in the plan. The rupee bills will continue to be in legal tender.

Check out the press release here (http://www.rbi.org.in/scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=30477) which can also be found enclosed along with this note.

2 கருத்துகள்: