நடக்கட்டும் ஐயா...
சோனியா காந்தியே போற்றிஇத்தாலியில் பிறந்தாலும்இந்தியாவை தாயகமாக கொண்ட இதயமே போற்றிகாங்கிரஸ் கட்சியின் தலைவியே போற்றிஅரசு பதவியில் இல்லாதிருந்தும்இந்தியாவை ஆட்டிவைக்கும் அற்புத சக்தியே போற்றி. ராகுல் காந்தியின் அன்னையே போற்றிமகனை அடுத்த வாரிசாக கொண்டு வர துடிக்கும் பாசமிகு தாயே போற்றி. ஆயிரம் பாடல்கள் எழுதலாம் அன்னை சோனியாவைப் பற்றி நமக்கேன் வம்பு தும்பு. இத்தோடு ஜூட்
நடக்கட்டும் ஐயா...
பதிலளிநீக்குசோனியா காந்தியே போற்றி
நீக்குஇத்தாலியில் பிறந்தாலும்
இந்தியாவை தாயகமாக கொண்ட
இதயமே போற்றி
காங்கிரஸ் கட்சியின் தலைவியே போற்றி
அரசு பதவியில் இல்லாதிருந்தும்
இந்தியாவை ஆட்டிவைக்கும்
அற்புத சக்தியே போற்றி.
ராகுல் காந்தியின் அன்னையே போற்றி
மகனை அடுத்த வாரிசாக
கொண்டு வர துடிக்கும்
பாசமிகு தாயே போற்றி.
ஆயிரம் பாடல்கள் எழுதலாம்
அன்னை சோனியாவைப் பற்றி
நமக்கேன் வம்பு தும்பு.
இத்தோடு ஜூட்