செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (223)- திரைப்படம் -கர்ணன் பாடல்: கண்ணுக்கு குலமேது

இசையும் நானும் (223)  

திரைப்படம் - கர்ணன்

   

பாடல்:கண்ணுக்கு குலமேது

பாடியவர்-பி.சுசீலா 

இசை- விஸ்வநாதன்-ராமமூர்த்தி 

 


MOUTHORGAN
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்கு இருளேது
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
பாலினில் இருந்தே… ஏ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
பாலினில் இருந்தே நெய் பிறக்கும்
கண்ணா பரம் பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவரெல்லாம்… ஆ… ஆ… ஆ…
கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே
கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது


2 கருத்துகள்:

  1. அழகாய் வந்திருக்கிறது. அருமை. கர்ணன் பாடல்கள் எல்லாமே மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.வந்தது ஒரே ஒரு கருத்துரை. (அழகாய் வந்திருக்கிறது) வசிஷ்டர் வாயால் ப்ரம்ம ரிஷி. எனக்கும் கர்ணன் படம், பாடல்கள் பிடிக்கும் ஆனால் ஆயிரம் காரணங்களை வியாசர் அடுக்கினாலும் குந்தியும்,கண்ணனும் கர்ணனுக்கு செய்த துரோகத்தை மட்டும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

      நீக்கு