இசையும் நானும் (221) carnatic-PURANDARADASAR பாடல்:சரணு சித்தி விநாயகா
இசையும் நானும் (221)
carnatic-PURANDARADASAR
பாடல்:சரணு சித்தி விநாயகா
Raga Sowrashtra
Tala Triputa, Mishra Chapu
Pallavi
சரணு சித்தி விநாயகா
சரணு வித்ய ப்ரதாயகா (4)
Anupallavi
சரணு பார்வதி தனய மூருதி
சரணு மூஷிக வாஹனா (2)(சரணு)
Charanam
1.நிதில நேத்ரனே தேவி சுதனே (2),
நாக பூஷண பிரியனே
ததில தாங்கிட கோமளாங்கனே (2)
கர்ண குண்டல தாரனே (சரணு)(2),
2.பட்ட முட்டின பதக ஹாரனே
பாஹு ஹஸ்த சதுஷ்டனே
இட்ட தொடுகே ஹேம கங்கண
பாச அங்குச தாரனே
3.கூச்சி மஹா லம்போதரனே
இச்சு சாபன கெலிதானே
பட்சி வாஹன ஸ்ரீ புரந்தர (2)
விட்டலந நிஜ தாசனே (சரணு)(2),
சௌராஷ்ட்ரத்தில் பாலமுரளி பாடல் ஒன்று மட்டும் கேட்டிருக்கிறேன். ஸ்ரீ கணபதிம் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇதைக் கேட்டு ரசித்தேன். விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்?
இந்த பாடலை நேற்றுதான் கேட்டேன். இந்த பாடலை புரந்தரதாசர்தான் இயற்றியுள்ளார் என்று தெரிந்தபின் இன்றே பயிற்சி செய்து விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியிட்டுவிட்டேன்.
நீக்கு