இசையும் நானும் (217)
திரைப்படம் -இது சத்தியம்
பாடல்:சரவண பொய்கையில் நீராடி
Movie Name : Idhu Sathiyam – 1963
Song Name : Saravana Poigayil Neeraadi
Music : Viswanathan – Ramamoorthy
Singers : P Susheela
Lyricist : Kannadasan
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.
சரவண பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம் (சரவண)
~~ @@ ~~ Musical Bit ~~ @@ ~~
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான் (சரவண)
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் கண்ட இன்ப நிலை -கண்டு
என்னிடம் நான் கண்டேன் மாறுதலை
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ.
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ(சரவண)
ஓ.ஓ.ஓஹோ.ஓஹோ.ஓ(சரவண)
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
நல்லவர் என்றும் நல்லவரே-உள்ளம்
உள்ளவர் யாவரும் உள்ளவரே (நல்லவர்)
நல்ல இடம் நான் தேடி வந்தேன் -
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான் (சரவண)
எனக்கு பிடிச்ச பாட்டு
பதிலளிநீக்குஉங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான்
நீக்குபதிவிலும், காணொளியிலும் வரும் முருகன் படங்கள் நீங்கள் வரைந்தது என்று நினைவு இருக்கிறது. பாடல் கேட்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குYeah!
பதிலளிநீக்கு